முருகன் சிவன் மகன் என்பது சமஸ்கிருத புராணம் முருகன் தமிழ் மன்னன் என்பது தமிழர்களின் புராணம். உண்மைய எப்பதான் பேசுவீங்க?
புத்தனை வணங்கிய சாக்கியசமணர்கள் (புத்த துறவிகளும்) துவராடை அணிந்து வாழ்ந்தது வரலாறு. அவர்களது சிலைகளையும் கோயில்களையும் இந்து சிலைகலாக்கி இந்து கோயில்களாக்கியது வரலாறு. திருப்பதி பழனி போன்ற ஸ்தலங்கள் ஆதி குடிகள் தியானம் செய்ய பயன்படுத்திய மலை பிரதேசங்கள்.
No comments:
Post a Comment