ராஜபக்ஷே தமிழ் இன எதிரியாம் அதனால அவருக்கு உலக நீதி மன்றத்துல சொல்லி மரணதண்டனை வாங்கி கொடுக்காணுமாம். வீடு கொளுத்தி மரம் வெட்டி கொள்ளை கூட்ட தலைவர் ராமதாஸ் இவருக்கு மாமனாராம். தமிழ் சொந்தமாம். அதனால தமிழர்களின் ஒற்றுமையை காக்க அவரை இரு கரம் கூப்பி அழைக்கிறார்.
No comments:
Post a Comment