"ஆதிதிராவிடர்" ஜாதி இல்லை சமூகம். இந்த மண்ணின் பூர்வீக குடிகள். பறையன்னு சொன்னா ஜாதின்னு சொல்கிறார்கலேன்னு ஆதி திராவிடர் என்று சொன்னோம் அதையும் ஜாதி ஆக்கிட்டு நீங்க ஜாதி பெருமை பேசுறீங்க என்று சொல்கிறார்கள். சாக்கியான்னு சொன்னா அதையும் ஜாதின்னு சொல்லுவாங்க. இந்த திராவிட தமிழ் தேசிய அரசியலுக்கு முற்று புள்ளி வைக்காமல் சாக்கிய எழுச்சி சாத்தியம் இல்லை.
No comments:
Post a Comment