(7.24 கோடி தமிழக மக்களில் இரண்டரை கோடி வன்னியர்கள் பொருளாதரத்தில் தலித் சமுதாயத்தினருக்கு கீழே தான் இருக்கிறோம் - ராமதாஸ்) மீதமுள்ள 5 கோடி வன்னியர்களிடம் உள்ள சொத்துக்களை புடிங்கி அந்த இரண்டரை கோடி வன்னியர்களுக்கும் 30 கோடி சாக்கிய மக்களுக்கும் பங்கிட்டு கொடுத்தால். நாங்க எல்லோருமே வளர்ந்த நாடுகளில் உள்ள மக்களை போல பொருளாதரத்தில் முன்னேறிவிடுவோம். எல்லாத்தையும் நீங்களே வச்சுக்கிட்டு எங்கள் வளர்ச்சியில் வயிறு எறிந்தால் எப்படி. வன்முறைக்கு காரணம் கலப்பு திருமணம் இல்லை நமது சமூக பொருளாதார கல்வி வளர்ச்சி என்று நமது மக்களுக்கு புரிந்தால் சரி. காதல் கத்தரிக்காய், கலப்பு திருமணம், ஜாதி ஒழிப்பு என்று பிரச்சனையை திசை திருப்பாமல் சாக்கிய மக்களின் சமூக, அரிசயல், கல்வி, பொருளாதார உரிமைகளை மீட்டெடுப்போம். மனித உரிமை மீறல் குற்றங்களுக்காக ரமதாசையும் அவருடை கூட்டத்தையும் கூண்டில் அடைப்போம்.
No comments:
Post a Comment