தலித் அல்லாதார் இயக்கம் கட்டமைக்கப்படுகிறதாமே? திராவிட கட்சிகள், கம்யுநிஸ்டுகள், காங்கிரசு, ஹிந்துத்வா அமைப்புக்கள், தமிழ் தேசிய அமைப்புகள் எல்லாம் மொத்தமா சேருகிறதா? வி சி க நம்ம பக்கம் வருவாங்களா இல்லை நாங்க தலித கட்சி இல்லை, தமிழ் தேசிய கட்சின்னு அந்த பக்கம் போயிடுவாங்களா?
No comments:
Post a Comment