"தருமபுரி அருகே நடந்துள்ள வன்முறை வெறியாட்டங்களுக்கு பா.ம.க-வும் வன்னியர் சங்கமும் காரணம் இல்லை என்று பா.ம.க நிறுவனர் ராமதாசு அவர்கள் வெளிப்படையாக அறிவித்துள்ளதை நல்லெண்ணம் மற்றும் நல்லிணக்கத்தின் அடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகள் சமூகப் பொறுப்புணர்வோடு வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறது." அண்ணன் திருமா. பச்சை பொய்யை கூட தமிழ் தேசியம் வரவேற்க வைக்கிறது.....வாழ்க தமிழ் தேசியம்.
No comments:
Post a Comment