உலக தமிழர்களை பிரபாகரன் தலை நிமிர வைத்தாராம்? தமிழ் நாட்டை இந்தியாவை விட்டு வெளியே போனவங்களை கேளுங்கள் சொல்லுவாங்க, பிரபாகரன் உலக அரங்கில் தமிழர்கள் தலையை எப்படி உயர வைத்தார் என்று. அவர் செய்த கொலைகள் மட்டும் அல்ல உலகத்தையே நடுங்க வைத்த பயங்கர வாதிகளுடன் அவருக்கு இருந்த தொடர்பு. அவர் ஆயுதம் கடத்தல் தொழிலில் புரிந்த சாதனை எல்லாம் உலகத்துக்கே தெரியும். சீனரிடமோ, ஜப்பாணியரிடமோ, ஆப்ரிக்கரிடமோ, பாகிஸ்தானியரிடமோ, நான் "தமிழ்" நாட்டில் இருந்து வருகிறேன்னு சொன்னா மேலும் கீழும் பார்க்கிறார்கள். அடுத்தது அவர்கள் கேட்பது "LTTE?" . அவர்களிடம் நான் தமிழ் நாட்டில் இருந்து வருகிறேன் ஆனால் தமிழன் (இந்து) இல்லை நான் சாக்கியன் என்று சொல்லி எனது பர்சில் இருக்கும் அண்ணல் படத்தையும் புத்தர் படத்தையும் காட்ட வேண்டி உள்ளது என் தலை நிமிர. நல்லவேளை நான் தமிழன் இல்லை.
No comments:
Post a Comment