//////மார்க்சீய, லெனினிய, பெரியாரிச, தமிழ்த் தேசியவாதிகளே என்ன செய்ய போகிறீர்கள் என்று பிரச்சினையை திசை திருப்புவது ஏன்? எதற்காக? இவர்களிடமெல்லாம் இருக்கும் மக்கள் சக்தியை விட பல மடங்கு கூடுதலாக மக்கள் சக்தியைக் கொண்டுள்ள, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை தருமபுரிக் கொடுமைக்கு எதிராக எந்த இசத்தின் வழி நின்று போராட வைக்கப் போகிறீர்கள்?//// நெஞ்சை நிமிர்த்தி தோலை உயர்த்தி தைரியமாக சொல்லுங்கள் அண்ணல் அம்பேத்கர் இசத்தின் வழியே என்று.
No comments:
Post a Comment