சாக்கியர்கள் இந்திய நாட்டின் பூர்வ குடிகள். ஆரியர்கள் திராவிடர்கள் (தமிழர்கள்) இந்திய மண்ணிற்கு வருவதற்கு முன்னர் முன்னர் வாழ்ந்து வந்த பூர்வ குடிகள், ஆதி திராவிடர்கள். மத்திய இந்தியாவில் உள்ள முண்டா மக்கள் சாக்கிய மக்களின் வம்சா வழியினரே அவர்கள் பேசும் மொழி முண்டா. ஆங்கிலத்தில் ஆசியாடிக் அப்படின்னு சொல்லுவாங்க. அவர்களும் தமிழ் நாட்டில் உள்ள பறையர்களும் ஒரே மரபு இனத்தை சேர்ந்தவர்கள் என்பது மனிதவியல் ஆய்வாளர்களின் ஆய்வு கூறுகிறது. ஆதியில் இம்மக்கள் பேசியது "சாக்கியநிருத்தியா". அது மகதி என்றும் பின்னால் பகதி என்றும் அதற்கும் பின்னால் அர்த்த மகதி என்றும் பறகதம் என்றும் பிராகிருதம் என்றும் அழைக்கப்பட்டது. பின்னல் சமஸ்கிருதமும் தமிழும் உருவாக காரணமாக இருந்த மூல பாஷை மகத (மகட) மொழியே, தற்போது அது பாலி என்றும் அழைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment