வாங்க சாமி வாங்க வந்து நல்லா சூத்திர முரசுக்கு நிதி சேத்து ராமசாமிக்கு ஜால்ரா தட்டுங்க. சூத்திர ராமசாமி இல்லைன்னா எங்களுக்கு கோமணம் கூட இல்லாமல் போயிருக்குமாமே. ஆமாஞ்ஜாமி எங்க ஆத்தா அப்பத்தா அப்பன் பாட்டன் முப்பாட்டன் எல்லாம் ஜால்ரா தட்டின்னு இருந்தாங்க இந்த சூத்திர ராமசாமியும் அவருடைய ஜால்ரா கூட்டமும்தான் எங்க பொம்பளைங்களுக்கு ஜாக்கெட்டு போட சொல்லி கொடுத்தது ஆம்பலைங்களுக்கு கோமணம் கட்ட சொல்லி கொடுத்தது. நகரத்துல உக்காந்து இவரு பார்ப்பன பறையர் எதிர்ப்பு வேலை செஞ்சுட்டு இருந்தப்ப எங்க ஆத்தாளும் அப்பத்தாக்களும் கிராமத்துல ஊர் தெரு சூத்திர பண்ணைகளை எதிர்த்து போராடி ரத்தம் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். நாங்க போட்ட ரோட்ல வண்டிய ஓட்டிட்டு எங்களுக்கு கோவணம் கட்ட சொல்லிகொடுத்தொம்னு பிரச்சாரம் பண்ணிட்டு இருக்கு இந்த சூத்திர திராவிட கூட்டம். அதுங்களுக்கு நம்ம குல கொழுந்துகள் விழுந்து விழுந்து கும்மி அடிக்குது.
No comments:
Post a Comment