/////////////////Kastro Chinna @sakya //உங்கள் தாய் தந்தை மனைவியிடம் குறை ஏதேனும் நீங்கள் கண்டால் அதை மேற்கண்டவர்களிடம் சொல்லி முரண் பாடை களைய முற்படுவீர்களா இல்லை ரோட்ல போரவறவன் த சொல்லிட்டு போலம்புவீன்களா??? கேட்டா பிசினஸ் அரசியல்னு பெனாதுறீங்க...////////////////
அப்படின்னா நான் எழுதுவதுக்கு நீங்க பதில் போட்டு என்னை மன நோயாளின்னு சொல்லி இருக்க கூடாது. தனியா ஒரு மெயில்ல பிரதர் வேண்டாம் பிரதர் நாம் அண்ணன் கிட்ட இது பற்றி பேசுவோம் அவரை நம் வேலைகளை பார்க்க சொல்லோவோம். நாம் கூடி இது பற்றி பேசுவோம்னு சொல்லி இருக்கலாம். இது நம்ம குடும்ப பிரச்சனை வெளியே பேச வேண்டாம்னு எனக்கு அறிவுரை கூட சொல்லி இருக்கலாம்.. ஆனா அவரு உங்களுக்கு அண்ணன் நாங்க எல்லாம் நொண்ணன். தம்பி இது பற்றி அண்ணனிடம் பதினைந்து வருடமா பேசிட்டு இருக்கோம். அவரும் தான் புடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு இருக்காரு. இப்ப குடும்ப கேசு பஞ்சாயத்துக்கு வந்துடுச்சு. நாங்க இப்படி பேசிட்டு இருக்கரதுநாலதான் தலித்தியம் கொஞ்சமாவது வாழ்ந்துட்டு இருக்கு. சில நாட்களுக்கு முன்ன அண்ணலை வேற்று மாநிலத்தவர் என்று சொன்னால் அந்த டமில் டேசியம் எங்களுக்கு வேணாம்னு சொன்னீங்க. அது போல அண்ணனை சொல்ல சொல்லுங்க பாப்போம். உங்களுக்கு இருக்கும் உணர்வில் ஒரு துளி கூட அவருக்கு இருக்குமான்னு சந்தேகம் தான். அண்ணன் நம்மவர்தான் அவரை தனி மனிதரா தக்கல. ஒரு தமிழ் தேசியவாதியா, அதுவும் தலித் மக்களை தமிழ் தேசியத்துக்கு இயந்திரங்களாக பயன் படுத்தும் ஒரு தரகு முதலாளியா விமர்சிக்கிறோம். அடுத்த சந்ததி கையில் துப்பாக்கி எடுத்துக்கொண்டு பிரபாகரனுக்கு ரசிகர்களாகவும் தற்கொலை படைகளாகவும் ஆகி விடக்கூடாது எனும் ஆதங்கத்தில் பேசுகிறோம். திருமாவை ஒழித்து விட்டு தலைவன் ஆவதோ அல்லது நாளைக்கு கருநாநிதிக்கும் ஜெயாவுக்கும் கங்காணியா மாறுவதும் எமது நோக்கம் அல்ல. அண்ணன் அரசியலுக்கு வரும் முன்பே நான் பவுத்தபெரியார் பூவையார் வைபா அம்பேத்கர்பிரியன் சக்திதாசன் சேப்பன் போன்ற தலித் தலைவர்களோடு இணைந்து பணியாற்றியுள்ளேன். அப்போதும் சரி இப்போதும் சரி தலைவன் ஆவது எனது நோக்கம் இல்லை. எனது கருத்துக்களை விமர்ச்ச்சங்களை வைக்கிறேன். அது சரியா தவறா என படிப்பவர்கள் முடிவெடுக்கட்டும். உங்களுக்கு நான் மன நோயாளியா தெரிகிறேன். பலர் என்னை பாராட்டி பதிவிடுகிறார்கள். பொது மேடைக்கு வந்துட்ட பாராட்டு தூற்றல் இரண்டும் வரும். இரண்டும் எனக்கு ஒன்னு தான். அண்ணன் திருமா மீதோ உங்கள் மீதோ எனக்கு எந்த தனிப்பட்ட கோபம் கிடையாது. என் ஆதங்கம் என் மக்கள்........ அவர்கள் விடுதலை.......என் விமர்ச்சனம் தொடரும்.

No comments:
Post a Comment