Thursday, November 1, 2012

"மத்திய ஆசியா கண்டம் முழுதும் ஆதி காலத்தில் இருந்தது மகடபாஷை என்னும் பாலி பாஷை ஒன்றேயாம். மகடபாஷை  பாலியினின்றே பதினெட்டு பாஷைகள் தோன்றியுள்ளது. பாலி பாஷையாம் மகடத்தினின்றே சகலபாஷைகள் தோன்றி ஆதாரத்தால் திராவிட பாஷையாம் தமிழ் மொழிகள் பல பாஷையிலும் கலப்புற்றிருக்கிறது. சீன யாத்திரிகர் பாஹியான் என்பவர் இந்தியாவிற்கு வந்து புத்தருடைய தம்மங்கள் யாவையும் பாலி பாஷையிலேயே எழுதிக்கொண்டு போனதாக கர்னல் சைக்ஸ் கூறிகின்றார்." பண்டிதர் அயோத்திதாசர்......

No comments: