Thursday, September 6, 2012

உள் இட ஒதுக்கீடு மிகவும் அவசியம் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப உள் இட ஒதுக்கீடு வழங்க அரசிடம் ஒவ்வொரு சமூக மக்களும் முறையிடுவது அவசியம். 
தமிழ் நாட்டின் மொத்த மக்கள் தொகை (2001)  62405679
ஆதி திராவிடர்  5402755 (8.66%)
பள்ளர்கள் 2272265 (3.64%)
பறையர்கள் 1860519 (2.98%)
சக்கிலியர்கள் 777139 (1.25%)
அருந்ததியர்கள் 771659 (1.24%) 
மற்ற SC  ஜாதியினர் 773167 (1.24%)
http://censusindia.gov.in/Tables_Published/SCST/dh_sc_tamilnadu.pdf

No comments: