/////////Balasubramanian Saraswathy : எட்டு சதவீதம் இருக்கும் பறையர்களும், பத்து சதவீதம் இருக்கும் பள்ளர்களும், நான்கு சதவீதம் இருக்கும் சக்கிளியர்களும் இணைந்து போராடினால் அது இருபத்து இரண்டு சதவீதமாகும், இது மொத்த தமிழக மக்கள் தொகையில் கால்பாகத்தை எட்டும். ///////////// பாலா கணக்கு கொஞ்சம் உதைக்குதே. இது உங்களுக்கு யாரு கொடுத்த கணக்கு.
No comments:
Post a Comment