Wednesday, September 5, 2012

நம்ம பெரிய பண்ணை கேக்குறாரு பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் உயர் பதவிகளுக்கு செல்ல இட ஒதிக்கீடு வேண்டுமாம். வாங்க சாமி வாங்க நாங்க எதிர்க்கல அங்கேயும் வந்து எங்களுக்கு ஆப்பு வச்சாதான் இரண்டு மூணு ஜெனரேஷனா சலுகைகளை அனுபவிச்சிட்டு நாங்க ஆண்ட பரம்பரை நாங்க தலித் இல்லை நாங்க டம்ளர்கள் தலித் இல்லைன்னு உங்க சூத்திர கூட்டத்துக்கு குனிஞ்சி குனிஞ்சி கும்மி அடிக்கும் எங்க கூட்டத்துக்கு தெரியும் நீங்க எங்க மக்களுக்கு சேரிகளில் எப்படி ஆப்பு வைக்கிறீங்கன்னு. இல்லன்னா பாப்பான்கல்தான் நம்ம எதிரின்னு இந்த மிடிலு கிளாசு கூட்டம் ஒப்பாரி வைத்துக்கொண்டே இருக்கும். நாங்க உங்க இட ஒதுக்கீட்டு உரிமையை எதிர்க்கல சாமி. அரசு வேளைகளில் கேக்கும் அதே இட ஒதுக்கீட்டை நீங்கள் பண்ணைகளாக அனுபவித்து வரும் காடு, கழனி, நிலம், புலம், கடல், மீன், ஆடு, மாடு, நகை, நட்டு, சொத்து, பத்து இதுல எல்லாம் வேண்டும் என்றுதான் கேக்குறோம்? பாப்பாண் அனுபவிக்கும் அரசு வேளைகளில் மட்டும் இட ஒதுக்கீடு வேண்டும் ஆனா நீங்க அனுபவிக்கும் சொத்து பத்துல இட ஒதுக்கேடு கேட்டா நாங்க திராவிட தமிழர் ஒற்றுமையை கெடுக்கும் ஆரிய  அடிவருடிகள். பார்ப்பன அதிகாரத்தை பேசும் இந்த சூத்திர சொம்புகளுக்கு சூத்திர ஆதிக்கம் புரியலையா இல்லை விளங்கலையா? அரசு ஊழியத்தின் ஆண்டு தேசிய வருமானத்தை (National Income) விட அதிக வருமானம் அதிக சொத்து (National Wealth) இந்த சூத்திர பன்னைகளிடம் சிக்கி இருப்பது இந்த சூத்திர ஜால்ரா கூட்டத்துக்கு புரியலையா இல்லை தெரியலையா?  

No comments: