Thursday, September 6, 2012

நம்ம புலி தேசிய சிறுத்தை கூட்டம், இப்படி பேரை மாத்தி வச்சுகிட்டா  ரெம்ப ரெம்ப நல்லா இருக்கும். அண்ணனிடம் கேட்டு சொலுங்களேன். சிறுத்தைன்னு நம்ம அடையாளத்த போட்டுக்குனு குனிஞ்சி குனிஞ்சி  குத்தும்போது நம்ம ரத்தம் கொதிக்குது (blood pressure ஐ சொன்னேன்). 

No comments: