விமர்சனம் இல்லாம எப்படி சாமி அரசியலும் பிசினசும் பண்ண முடியும். நம்ம கட்சி ஆட்சிக்கு வரணும்னா ஆளுங்கட்சி ஊழலை சொல்லிதானே ஆகணும். இல்லன்னா அரசியல் பண்ண முடியாது சாமி. நம்ம பொருள் விக்கனும்னா அடுத்த பொருளில் இருக்கும் குறைகளை உலகுக்கு சொல்லணும் சாமி. இந்து மதத்த விமர்சிக்கமா மெய்ஞா தேடலில் இறங்கலாம் ஆனால் ஹிந்துத்துவத்தை விமர்சிக்காமல் சாகிய தலித் அரசியல் பண்ண முடியாது. அது போலத்தான் எங்கள் திராவிட டமில் டேசிய விமர்ச்சனங்களும்.
சம காலத்து தலித் தலைவரா? அப்படி சொன்நாதான் அண்ணன் கோச்சுக்குவாறே. அவர்தான் டமிள் டேசிய தலிவராச்சே. நான் தலித் தலைவரை ஒரு குறையும் சொல்லல சாமி டமிள் டேசிய தலிவரதான் விமர்சிக்கிறேன். எங்கள் மக்களை எல்லாம் பிரபாகரனுக்கும் அந்த டமில் டேசிய கூட்டத்துக்கும் தாரை வார்க்கும் தரகரை தான் விமர்சிக்கிறேன்.

No comments:
Post a Comment