Wednesday, October 10, 2012

அண்ணலை விடுங்கப்பா.. அவரை இந்த கூ முட்டைகள் ஏத்துக்கிட்டாதான் அவருக்கு இளுக்கு அசிங்கம். அவரை டுமில் டேசிய சாணியில் போட்டு கேவலப்படுத்துவார்கள். இங்க ஒருத்தரு மூச்சுக்கு மூச்சு டமில் டுமில் டமில் உணர்வு ஈளம் இழவு நம்ம ரத்தங்கள் பித்தம் சிங்கள நாய்கள் என்று இந்த மாமிச ஜென்மங்களுக்கு குய்யோ முயோன்னுய் கத்திட்டு இருக்காரே அவரை முதல்ல ஏத்துக்க சொல்லுங்கப்பா. எத்தனை ஜாதி டுமிளர்கள் வூட்ல எளுச்சி டுமிளர் படம் இருக்கு. எத்தனை ஜாதி டுமிளர்கள் தெருக்களில் அவுரு கட்சி  கொடிபறக்குது. அண்ணலை இந்த டுமில் டேசிய  குரங்குகள் ஏற்க தேவை இல்லை. அவர் அனைத்து மொழி வழி தேசியங்களுக்கும் அப்பாற்ப்பட்டவர். அவரை டுமில் டேசியத்துக்குள்ள கொண்டு வந்து அசிங்க படுத்த வேண்டாம். இவர்கள் அவரை ஏற்க வேண்டும் என்று கேட்பதே அவரது உயர்வுக்கு இழுக்கு. அமெரிக்க கொலம்பியாவுல அவருக்கு சிலை வைக்கிறான், லண்டன் ஸ்கூல் ஆப் எகோநோமிக்ஸ்ல  சிலை  வைக்கிறான். இன்னைக்கு உலகமே அவுர போற்றுது. எல்லைகளை கடந்து வாழும்  வரலாறு அவர்.


George Singarajahவரலாறு நெடுக கதை பேசி வந்த தமிழன் ,பழம் பெருமை பேசுவதை விட்டிருந்தால் உருப்பட்டிப்பான்...ஆனால் இன்னும் ,இன்னும் ஆண்ட பரம்பரை கனவில் இருந்து விடுபடுவதாய் இல்லை ...தமிழனை ஆண்ட கடைசி சோழனும் சுத்த தமிழன் கிடையாது அவன் தெலுங்கு கலப்பைச் சேர்ந்தவன் என்பதாவது இந்த தமிழனுக்கு தெரியுமா? ஜார்ஜ் சிங்கராஜா
சாக்கிய முனி : அசோகர் காலத்தில் வாழ்ந்த முற்கால சோழ பாண்டிய சாக்கிய புத்தர்களும் தமிழர்கள் கிடையாது என்பதே வரலாறு....

No comments: