உங்களுக்கு எதுக்கு இட ஒதுக்கீடுன்னு அவுங்க நம்மள கேட்கும் வரை. அவர்கள் அவர்களாகவும் நாம் நாமாகவும் இருக்கும் வரை இட ஒதுக்கேடு எனும் நமது உரிமை பங்கீடு இருக்கும். இருக்க வேண்டும். அவர்கள் நம்மோடு இணைந்து நாம் ஆகும்போது அங்கு இட ஒதுக்கீடு எனும் ஒன்றுக்கு அவசியம் இல்லை. நாம தனியாக பிரிந்து இருந்து இட ஒதுக்கீட்டை அனுபவிக்கிறோம் என்று சொல்லுபவர்கள் நாமாக (சாக்கியர்களாக) மாறி நம்மோடு இணைந்து நம் பெண்களையும் பிள்ளைகளையும் திருமணம் செய்து கொண்டு நாமாக நம்மோடு இணைய தயாரா?
No comments:
Post a Comment