இத்துதான் சாமி தமிழர்களின் உண்மையான் பூர்வீக ஈழம் (ஈலம்), இங்கு தான் இன்னமும் தொல் திராவிட மொழி குடும்பம் வாழ்ந்து கொண்டு இருக்கிறதாம். அங்கு இருந்துதான் தமிழர்கள் / திராவிடர்கள் வந்தார்கள் என்று வரலாற்று அறிஞர்களும் மானுடவியல் அறிஞர்களும் சொல்லுறாங்க.....
No comments:
Post a Comment