Friday, October 12, 2012

பறையர்கள் என்றாலே பூர்வ பவுத்தர்கள் என்றுதான் அர்த்தம். ஆனால்  அவர்தான் பறையர் எனும் "அசிங்கத்தை" உதறி விட்டு  டமிலர் டுமிலர்னு உயர்ந்த பதவிக்கு போயிட்டாரே. அவரை நீங்கள் மீண்டும் பவுத்தர் (பறையர்) எனும் "அசிங்கதுக்குள்" கொண்டு வர பார்க்கிறீர்களா? அவர் பறையர்கள் எனும் "சாக்கடைகளை" எல்லாம் டமிலர் டுமிலர் எனும் பெரும் கடலில் கலக்கும் பெரும் பணியில் உள்ளார். அவருக்கு  தொல்லை கொடுப்பதே இந்த சாக்கிய கூட்டத்தின் வேலை.. 

No comments: