இருபதாயிரம் முப்பதாயிரம் வருஷத்துக்கு முன்ன நீங்க இருந்ததுக்கு நாங்க ஆதாரம் கேக்கல. இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்ன இருந்ததா சொல்லுறீங்க. அதுக்கு ஆதாரம் இருந்தா கொடுங்கன்னு கேக்குறோம். இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்ன பாலி எழுத்தில் எழுதியதை எல்லாம் டமில் டமில் என்கிறீர்களே அது டமில்னா எங்கியாச்சும் தமிழ் என்றோ தமிழன் என்ரோ எழுதி இருந்தால் சொல்லுங்க. சரிப்பா தமிழ்னு கூட வேண்டாம் "ழ" அப்படின்னி ஒரு எழுத்த கண்டு புடிச்சி வச்சு இருக்கீங்க அந்த எழுத்து எங்கியாச்சும் கிடைச்சு இருந்தா எடுத்துட்டு வாங்க. எனக்கு இன்னும் ஒரு சந்தேகம். நீங்க தமிழுன்னு சொல்லும் அந்த கல்வெட்டுக்களில் எல்லாம் சாக்கியபுத்திரசமனான்னு (சாக்யபுத்தஸ்ஸசமனா) எழுதி வெச்சு இருக்காங்களே அந்த "சாக்கியபுத்திரசமணர்கள்" யாரு? அதுல ஸ் ஸ் சுன்னு வருதே அந்த எழுத்து டமில் எழுத்தா?
No comments:
Post a Comment