Monday, October 8, 2012

தமிழ் நாட்டை பொறுத்தவரை பக்தி இலக்கிய காலத்தில் ஆரம்பித்த தமிழ் சைவமும் கடந்த என்பது ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தும் நாத்தீக போர்வையில் உள்ள  திராவிடமும்தான் நம்மை அடிமை படுத்திக்கொண்டு இருக்கிறது.  அவைதான் பார்பனியம் அவைதான் ஹிந்துத்துவம்.

நல்ல வேலை சாக்கிய இயக்கம் தனது  தனித்துவத்தை இழக்காததால்நாம் இன்னும் இங்கு நமது அடையாளத்தை இழக்காமல் இருக்கிறோம். இல்லை எனில் தங்கை மீனா மேற்கு வங்கத்தில் தேடுவது போல அண்ணலின் காலடியை இங்கும் தேட வேண்டியதாக இருக்கும். திராவிட தமிழ் ஹிந்துத்துவ த்தில் தன்னை விக்காமல். போராடிய சாக்கிய சிங்கங்களுக்கு நமது ஜெய் பீம்...


//திராவிட பெரியாரிய கூட்டங்கள் துரோகிகள்/// அய்யய்யோ அவுங்க துரோகிகள் இல்லை எதிரிகள். நம்மவர்கள் நமக்கு துரோகம் செய்வதைத்தான் துரோகிகள் என்போம். இந்த கூட்டம், நம்ம கூடம் இல்லை. தமிழ் நாட்டை பொறுத்தவரை இவர்கள் தான் நம் ரத்தத்தை குடிக்கும் நசக்காரர்கள். 

சூத்திர திராவிட கூட்டம் உண்மையில் இந்து மதத்தை எதிர்க்கவும் இல்லை. ஒழிக்கவும் இல்லை. இந்து மத எதிர்ப்பு எல்லாம் வெறும் புத்தகம். ஏதாவது கேட்டால் இந்த ராமசாமி ஜால்ரா கூட்டம் பக்கம் பக்கமா ராமசாமி அப்பிடி சொன்னார் இப்பிடி சொன்னார்னு வெட்டி வெட்டி ஓட்டுவாங்க. உண்மையா ஹிந்து மதத்த ஒழிக்க என்ன பண்ணாங்கன்னு கேட்ட இளிச்ச வாயன் எவனாச்சும் ஒரு பாப்பான  புடிச்சு  பூணூலை அறுத்து இருப்பாங்க. போங்களேன் மேல்மருவத்தூரில் சிவப்பு சிவப்பா கட்டிக்கினு வந்து சாமி ஆடிட்டு இருக்கங்களே அவுங்க தாலிய எல்லாம் அறுத்து சாதனை பன்ன்னுங்களேன். மவன வெட்டியே போட்டுடுவாங்க. இந்துத்துவத்தை வேரருக்கனும்னா மேல்மருவத்தூர் அடிகளார், மதுரை ஆதீனம் இவுங்க வாளை அருங்க்களேன் பார்க்கலாம். இவுங்க இந்து மத எதிர்ப்பு எல்லாம் பார்ப்பனனை  தூக்கிட்டு இவுங்க ஆதினமாகவும் அடிகளார்களா ஆயிடனும்னுதான். இந்துத்துவத்தை ஜாதியத்தை  உண்மையில் கட்டி காப்பது  இந்த சூத்திர கூடம் தான். ஹிந்துத்துவத்தை எதிர்ப்பதை விட மத எதிர்ப்பு எனும் பெயரில் இந்த சூத்திர நாத்திக திராவிட கூட்டம்  எதிர்ப்பது சக்கியத்தை தான். சும்மா சும்மா ஹிந்துத்துவா ஹிந்துதுவான்னு ஜுஜுபி கட்டிட்டு எவ்வலவு நாளைக்கு ஸீன்  போடுவீங்க....





   

No comments: