தமிழன்றது இனமாம் பறையர் என்பது சாதியாம். ஜாதிக்கு அங்கீகார முத்திரை குத்தும் பர்ப்பானே பறையர்களுக்கு ஜாதி இல்லை அவர்கள் ஜாதிக்கு வருணத்துக்கு அப்பார்ப்பட்டவர்கள் என்கிறான். இந்த நவீன குமபரதார பார்ப்பனர்கள் நமக்கு ஜாதி முத்திரை குத்துதுங்க. கூ முட்டைகளா உங்களுக்கு உங்கள் இனம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் எங்களுக்கு எங்கள் இனம். டுமிளர்கள் இங்க வரும் முன்னரே இந்த மண்ணில் வாழ்ந்த பூர்வக்குடிகள் பறையர்கள். எங்களுக்கும் இனம் (ஆதி திராவிடர்) மொழி (சாக்கியம்) தேசியம் எல்லாம் இருக்கு.
No comments:
Post a Comment