இளையராஜா இசை வியாபாரியாம்பா மாபெரும் கண்டு பிடிப்பு. அது உண்மை தானே. ஜாதி இந்துக்களுக்கு இலவசமா அடித்துக்கொண்டு இருந்த பறையை வியாபார பொருளாக்கி அதுவும் பன்னாட்டு அளவில் வியாபாரம் ஆக்கிய பன்னாட்டு இசை வியாபாரி தான் எங்கள் ராஜா. ஏன் ஒரு தலித்து வியாபாரியா இருக்க கூடாதா? டமில் டுமில் டேச கூலி படையா தனுவா மாறி உங்களுக்கு குனிஞ்சி குனிஞ்சி கும்மி அடித்து சேவை செய்யணுமா? அந்த மனுஷன் பொறந்து வந்த சமூகத்துக்கு நேரடியா எதுவும் செய்யலன்னாலும், நாங்க மார் தட்டி "பறையண்டா" அப்படின்னு சொல்லிக்க எங்களுக்கு அவர் ஒரு அடையாளம். எத்தனை பறையர்களை ராஜா நெஞ்ஜை நிமிர்த்த வைத்தார் என்பது மறுக்க முடியாத வரலாறு.....
No comments:
Post a Comment