SAKYA
Friday, October 5, 2012
நம்ம ராசாவோட இசை
செம ஜோக்கு!!
நம்ம ஊரு தமிழ் வெண்ண ஆமணக்கு எல்லாம் நம்ம ராசாவோட இசை நிகழ்ச்சியை புறக்கணிக்க போறாங்களாம். யாருக்கு நஷ்டம். அங்க இருக்கிற வெள்ளகாரன் எல்லாம் அவர் இழையில் மயங்கி கேட்டுட்டு இருபான். அவர் அவங்களுக்கு பாடிட்டு சந்தோஷமா திரும்பி வருவாரு.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment