மாத்தி யோசிங்க, இப்படியே முடியல முடியலன்னு சொன்நா எப்புடி. நாங்க சாதிச்சிட்டு சாதிக்க சொன்னவங்கள பத்தி யோசிச்சிட்டு இருக்கோம். பண்டிதரும் தாத்தாவும் அண்ணலும் போன பாதியிலே போயிட்டு இருக்கோம். நீங்க ஒரு பக்கத்ததான் பாக்குறீங்க. அடுத்த பக்கம் நம்ம மக்கள் எங்கியோ போயிட்டு இருக்காங்க. முதலில் விரக்தியில் இருந்து விடுதலை நாம சாதிக்க பிறந்தவர்கள். நம் இன சகோதரர்கள் இன்னைக்கு கணினியில் பண்ணும் சாதனைகளை பாருங்கள். இன்னைக்கு நாம் எல்லா துறையிலும் சாதிச்சிட்டு இருக்கோம். அண்மையில் ரஞ்சித் எடுத்த படம் இதை தான் யோசிக்க வைக்கிறது.... மாத்தி யோசிங்க....இது நம்ம காலம்...
No comments:
Post a Comment