Monday, October 1, 2012

பாலி மொழியில் அய்யா என்பர். புத்தனை பாலி மொழியில் அய்யா என்றும் தமிழ் மொழியில் அய்யன்  என்றும் அய்யனார் என்றும் அழைத்தனர். அய்யன் பின்னால் அய்யர் ஆனது. அய்யா என்பது ஐயா ஆனது. அய்யர் என்பது ஐயர் ஆனது. மூல பஷையாம் பலி பாஷையில்  "ஐ" என்ற எழுத்து கிடையாது. "ஐ" என்பது இடை செருகல். வேஷ பிராமணர்கள் தங்களை ஐயர் என சொல்லிக்கொண்ட பின்னர்.  உண்மையான அய்யர்கள்  பர அய்யர்  (பறையர்) ஆனார்கள். வள்ளுவன் சாக்கிய (பர அய்யர்)  குலத்தை சார்ந்தவர். அவரை வெறும் அய்யன் என்று அழைப்பதை விட "சாக்க அய்யன்"  "பர அய்யன்" என்று அழைப்பதே சிறந்தது.


No comments: