வட நாட்டில் அண்ணலும் தென்னாட்டில் ராமசாமியும் போராடி நமக்கு உரிமை வாங்கி கொடுத்தார்களாம். இவர்கள் இருவர் இல்லை எனில் நாம் கோமணம் கட்டிக்கொண்டு இருந்து இருப்போமாம். அண்ணலை சொன்னவுடன் நாம குளிர்ந்து போய் இதுக்கு லைக் போடுவோம். ஆனா இதுல இருக்குர அரசியலை பாருங்க. அண்ணல் வாடா நட்டு காரர். அவர் வட நாட்டில் போராடினாராம். இந்த சூத்திர புண்ணாக்கு நமக்கு இங்கு தென்னாட்டில் போராடுச்சாம். அடுத்து இங்கு இருந்த நம்ம தாத்தா பண்டிதர் தந்தை அன்னை இவர்கள் எல்லோரும் நாக்கை வழிச்சிட்டு இருந்தாங்களாம்.
No comments:
Post a Comment