Thursday, October 4, 2012

எந்த பண்ணாடையாவது தன்னை தலித் அல்லது ஜாதி ஒழிப்பு போராளின்னு சொல்லிக்குனு அண்ணலை அம்பேத்கார்னு பண்டிதரை அயோத்திதாசுன்னு தாத்தாவை ரெட்டை மலை சீனிவாசன்னு பேசிட்டு எழுதிட்டு ராமசாமியை "பெரியார்" "சொரியார்ந்னு" எழுதினா காறி  தூ தூன்னு துப்புங்க. உன் மனசுல இருந்து முதல்ல ஜாதி இழிவை ஒழிடா பண்ணாடை அப்புறமா  ஜாதிய ஒழிக்கலாம். ஆண்டாண்டு காலமா பார்ப்பன சூத்திர பண்ணைகளை பெயர் சொல்லி அழைக்கக்கூடாது பறையரை பெயர் சொல்லித்தான் அழைக்க வேண்டும் என ஹிந்து மதம் கற்பித்ததை பின் பற்றும் நீ ஹிந்து மதத்தை ஜாதியை ஒழிக்க கிளம்பிட்டியா? தன்மானம் உள்ள எந்த பறையரும் ராமசாமியை "பெரியார்" "சொரியார்ந்னு" சொல்ல மாட்டார்கள். 

No comments: