Friday, October 5, 2012

///''சாதி மறுப்புத் திருமணத்தைப் பண்ணு
அப்பதான் சக்கிலியனும் பாப்பாத்தியும்
ஒண்ணோட ஒண்ணு//// பாவம் ரொம்ப கிரைசிஸ்ல இருக்காருன்னு நினைக்கிறேன். எனக்கு உன் பொன்னை கொடு புள்ளைய கொடுன்னு பிச்சை எடுக்கும் வரை நாம் அவர்களுக்கு அடிமைதான். சாக்கிய சக்கிலிய குலத்துல திருமணம் செய்ய பாப்பானுக்கும் பிள்ளைக்கும் தேவனுக்கும் வண்ணியனுக்கும் அருகதை இருக்கா? தலித் விடுதலி ஜாதி மறுப்பு திருமண த்தில் இல்லை.  ஜாதி மறுப்பு திருமணம் என்பது திரவிட கூமுட்டைகள் சொல்லி திரியும் வீண் வேதாந்தம். அது நமக்கு விடுதலை அளிக்காது.  தலித் விடுதலை என்பது சுயமரியாதை சமத்துவம் சுதந்திரத்தில் இருக்கு. சமபந்தியும் சம்பந்தமும் தலித் மக்களுக்கு விடுதலை அளிக்காது என்பதே அண்ணலின் வாதம். ஜாதி ஒழிப்பு திருமணம் எனும் பெயரில் எஸ்கேப் ஆகும் தனி மனிதர்கள் நமக்கு தேவை இல்லை. நமக்கு தேவை சமூக விடுதலைக்கு போராடும் போர் வீரர்கள். 

No comments: