Monday, October 1, 2012

மண்ணின் மைந்தர்கள் ஹிந்துக்கள் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவர்கள் ஆரியர்கள், திராவிடர்கள் மற்றும் தமிழர்கள் இல்லை என்பது. புத்தர் அசோகர் களபறையர்கள் காலத்தில் ஹிந்து என்று ஒரு மதமும் இல்லை. ஆரியர்  திராவிடர் என்று இனமும் இல்லை. தமிழ் என்று ஒரு மொழியும் இல்லை. இருக்குன்னு சொல்றவங்க ஒரு சின்ன ஆதாரம் கொடுங்க..... சாக்கியம்  இருந்தது சாக்கியர் இருந்தாங்கன்னு நிரூபிக்க நான் உங்களுக்கு நூறு கல் வெட்டு தருகிறேன். எம் மூதாதையர் தெளிவா சாக்கிய சமனா, சாக்கிய புத்திரர், சாக்கிய முநின்னு தெளிவா கல் வேட்டுக்கள் பதிந்து விட்டு பொய் உள்ளனர். சோளர் இருந்தாங்க பாண்டியர் இருந்தாங்க அவுங்க டமிலர் டுமிலர்ந்னு கதை சொல்ல கூடாது. அவுங்க டமிலர்  டுமிலர்ணா அவுங்க தமிழர்ன்னு எங்கேயாச்சும் ஒரு சின்ன கல்வெட்டு கொண்டுவாங்க. இப்புடி  நாங்க கேள்வி கேப்போம்னு உங்க பேன்ட பரம்பரைக்கு அப்பா தெரில இல்ல. ஆனா நாங்க ரொம்ப தெளிவா போட்டு இருக்கோம்  இல்ல? எங்க முப்பாட்டன் பாட்டி முப்பரையர்களுக்கு (சாக்கிய, மல்ல, கோலய) தெரியும் இப்படி அவுங்க பேர  புள்ளைங்க எல்லோருக்கும் ஆப்பு வைப்பாங்கன்னு...  

No comments: