Monday, October 1, 2012

நான் இங்கு சொல்வது முற்கால சாக்கிய புத்திர சோழ பாண்டியர்கள்... சாக்கிய புத்திர என்பதை சத்திய புத்திர என்று படித்து முனைவர் பட்டம் வாங்கிய தமிழ் கொழுந்துகள் ஏராளம்...


அவிங்க டமிள ர்கள் அல்லது டுமிளர்கள் என்பதுக்கு ஒரு கல் வெட்டு  ஆதாரம் கொடுக்க சொல்லுங்க பார்ப்போம்...

பயங்கர மான திருட்டு கூட்டம் தமிழ் ஆராய்ச்சி கூடங்களில் பார்க்கலாம்..

சங்கமா? அது ஒரு சரியான டுபாகோரு வரலாறு. ஆமாம் அது என்ன முதல் இடை கடை ... முதல் இரண்டு மூணு நாலுன்னு தொடரனும் இல்லை. இதை நான் கேக்கலை. பண்டிதர் அயோத்தி தாஸ் கேக்குறார்.

உண்மையான சங்கம் வளர்த்தவர்கள் சாக்கியர்கள். 

No comments: