Friday, October 5, 2012

வால்மார்ட் வருதுன்னு சொல்லி ரொம்ப வருத்தப்பட்டு முக புத்தகத்துல நம்மவர், அப்பிடிதான் அவரது ரசிக சிகாமணிகள் சொல்றங்க, கமலஹாசன் இஸ்டேடஸ் போட்டு இருக்காராம். என்ன ஐயர் அன்கோ ஐயங்கார் அன்கோ  எல்லாம் இழுத்து மூடிடுவங்கன்னு பயப்படுராரோ. அந்நிய முதலீடு வந்தா உள்  நாட்டு முதலாளிகள் பாதிக்கப்படுவார்கள். அதுக்கு நாங்க ஏன் சாமி பயப்படனும். உள் நட்டு முதலாளிகளுக்கு தூக்கிய அதே மூட்டையை அவுங்களுக்கு தூக்கபோறோம். வெள்ளக்காரன் காலத்து கிடச்ச உரிமை தான் எங்களை வாழ வைக்குது உங்கள கொள்ளை கூட்டத்தினர் ஆளும் காலத்தில இருக்குற  உரிமைகளும் போய்க்கிட்டு இருக்கு. சம்போ சிவ சம்போ! 

No comments: