கலப்புத்திருமண திராவிட தமிழ் தேசிய கோமாளிகள்
பறையர்களுக்கு பார்ப்பனன் பிள்ளை முதலி தேவன் வன்னியன் இவுங்க எல்லாம் பொண்ணும் மாப்பிள்ளையும் தர மாட்டன்றாங்களாம். நம்ம திராவிட தமிழ் தேசிய கொம்புகள் எல்லாம் சேந்து புரட்சி பண்றாங்களாம். ஆடு நனையுதுன்னு ஓணான் அழுதுச்சாம். ஐயா சாமி எங்களுக்கு இவுங்க பொண்ணு புள்ளைங்களா கொடுக்க மாட்டுறாங்க வந்து நாட்டாண்மை பனுங்கன்னு இந்த கொம்புகள கிட்ட நாம கேட்டமா? சமூக அக்கறை கொஞ்சம் கூட இல்லாத சில மானங்கெட்ட திராவிட தமிழ் தேசிய கோமாளிகள் ஜாதி இந்து பையனையும் பொன்னையும் பார்த்து ஜொள்ளு விட்டு கொண்டு ஜாதி ஒழிப்பு கலப்பு திருமணம் பேசிக்கொண்டு இருக்கும். இதுங்களுக்கு இதுங்க தனி மனித சுகம் தான் முக்கியம் சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது. கேட்டா ஜாதிய ஒழிச்சி சமூக மாற்றம் கொன்டு வராங்கலாம். இப்படி சமூகத்தை துறந்து ஓடிப்போன கூட்டம் பெத்து போட்டதுங்க எல்லாம். இப்ப கிரைசிஸ்ல இருக்குதுங்க. எஸ் சி எஸ் டி சலுகைகளை அனுபவித்து கொண்டே எனக்கு தலித்துன்னு எப்பவும் தாழ்வு மனப்பான்மை இருந்ததே இல்லை ஏன்னா எங்க அப்பா பறையறு எங்க அம்மா செட்டியாரு. அடிங்கொய்யாள சொல்லும்போதே இதுக்கு எவ்வளவு தாழ்வு மனப்பான்மைன்னு தெரியுது. இன்னமோ நாங்க எல்லாம் தலித்துன்னு ரொம்ப இழிவா எங்களை நினைச்சுக்கிட்டு இருக்கிற மாதிரி இதுங்களுக்கு நினைப்பு. எங்க அம்மா வேற ஜாதின்னு சொல்லும்போதே இதுங்களுக்கு என்னமோ ஒரு கிரேடு அதிகமா ஆகிட்ட மாதிரி ஒரு நினைப்பு. இதை விட கேவலத்தை இவர்கள் சமூகத்துக்கு கொண்டு வர தேவை இல்லை. ஒரு சில பன்னாடைகள் எஸ் சி எஸ் டி சலுகைகளில் நல்ல படிச்சு உயர் பதவிக்கு போன பிறகு பாப்பாத்திகளை கல்யாணம் பண்ணிக்கிட்டு பண்ணுற அளப்பர இருக்கே தாங்கள சாமி. இன்னமோ முழு பாப்பான் மாதிரி மந்திரம் ஓதுறதும் தந்திரம் ஓதுரதும்னு. இன்னும் ஒரு குருப்பு லவ் பண்ண ஆரம்பிச்ச உடனே சும்மா அப்புடியே திராவிட தமிழ் தேசிய சித்தாந்தம்தான். பறையன்ற இழிவில் இருந்து விடுதலையாகி திராவிடரா தமிழரா ஆயிட்டாங்கலாம். இதுங்களுக்கு இருக்குர கிரைசிஸ் இருக்கே அப்பப்பா தாங்கலடா சாமி. ஒழிஞ்சி போங்கடா அசிங்கங்களா உங்களால சமூகத்துக்கு எந்த பயனும் இல்லை. உங்களை போன்ற கிரைசிஸ் ஆட்களால சமூகம் தலை நிமிரவே முடியாது. போயி உங்க மாமனாரு குடும்பத்துக்கும் மாமியாரு குடும்பத்துக்கும் நல்லா மாவு ஆட்டுங்க.
நாம் நமது குல ஆணும் பெண்ணும் அடுத்த சமூகத்தில் திருமணம் செய்து கொள்ளவதை வேண்டாம் என சொல்லவில்லை. அடுத்த சமூகத்து பெண்ணையும் ஆணையும் திருமணம் செய்யும்போது அவர்கள் நமது குடும்பதையும் சமூகத்தையும் ஏற்க கூடியவர்கள் எனில் அவர்களை திருமணம் செய்து கொள்ளுங்கள். நான் பிறப்பால் சாக்கியன் இல்லை பறையன் இல்லை ஆனால் செயலால் நான் சாக்கியன் பறையன் எனக்கு ஜாதியும் வருணமும் கிடையாது என ஏற்றுக்கொண்டு நம்மோடு நம் சமூகத்துக்கு களப்பணி செய்ய தயாராக உள்ள பெண்ணை ஆணை திருமணம் செய்து கொள்ளுங்கள். அதுதான் உண்மையான் சமூக முன்னேற்றத்தை தரும். சும்மா ஜாதி ஒழிப்பு கலப்பு திருமணம்ன்னு ஊரை ஏமாற்றும் கூட்டத்தை நம்பி ஏமாற வேண்டாம்....தமிழ் திராவிடம் என பேசி அலையும் தனி மனித கோமாளிகளை பற்றி நமக்கு கவலை இல்லை. நாம் தனி மனிதர்கள் இல்லை நமக்கு சமூக கடமை உள்ளது. சமூக உணர்வுள்ள ஒரு சிலர் வேற்று சமூகத்தில் திருமணம் செய்து கொண்டு பட்ட பாடு இருக்கே அதை அனுபவித்தவர்களுக்கும் அதை பார்த்தவர்களுக்கும் தெரியும் அது எவ்வளவு கொடுமை என.

No comments:
Post a Comment