Saturday, November 17, 2012

அடேங்கப்பா தமிழ் நாட்டுல ஒருத்தரு கலர் கலரா போஸ்டர் போட்டு அரசியல் பண்ண கதை எங்களுக்கு தெரியாதா? "அடங்க மறு அத்து மீறு திமிறி ஏழு திருப்பி அடி." இன்னா மாதிரி கொட்டேஷன்பா. அவரை பதினொரு முறை வன்னியனும் தேவனும் தாக்கி இருக்கான். கொலை வெறி தாக்குதல். ஆனால் திருப்பி எத்தனை முறை தாக்கினார் எத்தனை பேரை அடித்தார்னு  சொல்லுங்க. அவர் மட்டும் அடிய வாங்கிட்டு சட்டப்படி போலீஸ்ல போய் வழக்கு பதிவு செய்வார். நாங்க கூ முட்டைகள் மாதிரி அதை படிச்சிட்டு திருப்பி அடிச்சிட்டு ஜெயிலுக்கு போயிடுவோம்.  நாங்க அடித்து விட்டு ஜெயிலுக்கு போனால் அங்க வந்து சிறுத்தைகளின் வீர தீர செயல்ன்னு போஸ்டர் போட்டுக்குவீங்க. கடை கோடியில் தொண்டன் அடிச்சிட்டு அடி வாங்கிட்டு சாவான் இவர்  லண்டன் ஜெனீவா அங்கெல்லாம் "அன்பார்ந்த தமிழ் இன சொந்தங்கலேன்னு" உறவாடிட்டு வருவார். 

No comments: