தருமபுரிகலவரம் பற்றி தமிழ் தேசிய தலைவரின் விளக்கம். இதுக்கு ராமதாசே மேலு சாமி. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நடக்கும் ஜாதி வெறியாட்டத்துக்கு தமிழ் தேசிய ஆண்டையும் தமிழ் தேசிய அடிமையும் கொடுக்கும் விளக்கங்கள்............... "ஈழ தமிழர்களுக்காக இப்போதுதான் எல்லோரும் ஒன்று சேர்ந்து வருகிற நிலை. திமுகவும் லண்டன் மாநாட்டில் பங்கேற்கும் அளவிற்கு வெளியே வந்து இருக்கிறது. காங்கிரசு கூட்டணியில் இருந்தாலும் டெசோ அமைப்பு மாநாட்டை நாங்கள் நடத்துவோம் என்று துணிந்து முடிவு எடுத்து இருக்கிறது. பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் ஈழம் தான் தீர்வு என்று திராவிட முன்னேற்ற கழகம் அழுத்தமாக சொல்ல முன் வந்து இருக்கிறது. இந்த நிலையில் சாதி வெறியை தூண்டி விட்டு கலவரத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள். தமிழ் ஈழத்திற்கு எதிரானது இது. ஈழ ஆதரவு சக்திகளை இணைப்பதை தடுக்கிற வேலை இது. தமிழ் ஈழம் வென்று விட கூடாது, கிடைத்து விட கூடாது, தமிழர்கள் ஒன்று பட்டு விட கூடாது என்று எண்ணுபவர்களுக்கு துணை போகிற வேலை இது."
No comments:
Post a Comment