நம்ம வன்னிய தமிழ் சொந்தம் கேக்குது. பத்தொன்பது வயசு மைனர் வன்னிய பொண்ண எப்படி கல்யாணம் பண்ணி வச்சாங்க. இது சட்டப்படி குற்றம் இல்லியா? ராஜபக்ஷவையும் ஈழத்தையும் பத்தி பேசிட்டு இருக்குற நேரத்துல கொஞ்சம் அடிப்படை இந்திய சட்டங்களை பத்தியும் பேசுங்க தமிழ் குடிதாங்கிகளா. பறையர்களை திருமணம் செய்யும் வன்னிய பெண்களுக்கு 60 வயது ஆகி இருக்க வேண்டும்னு தனி சட்டம் வேனும்னு ராமதாஸ் கேட்டாலும் கேட்பார்.
தமிழ் சிறுத்தைகள் வேடத்தை கலைத்து மீண்டும் தலித் சிறுத்தைகளாக தன சுய அடையாளத்தை நோக்கி திரும்பும் காலம் நெருங்கி விட்டது.....
பறையர்களை கல்யாணம் பண்ணா நம்ம நிலை தாழ்ந்து போயிடும்னு எப்படி அவனுக்கு ஆதிக்க ஜாதி வெறி ஆழ் மனதில் இருக்கோ ஆப்படியே வன்னிய பொண்ணுகளை பசங்களை கல்யாணம் பண்ணும் நம்ம பசங்க பொன்னுங்களுக்கும் ஆழ் மனதிலும் தன்னை பற்றிய ஒரு தாழ்வு மனோ நிலை உள்ளது. தன்னோடு சமூகத்தில் பிறந்த பெண்ணோடு பையனோடு ஏற்படாத ஒரு உள்ள கிளர்ச்சி அடுத்த ஜாதி பையன் பொண்ணுங்களோடு ஏறபடுவது கூட மனோவியல் ரீதியா ஆராயப்பட வேண்டிய விஷயம். ஆதிக்க மனோ நிலை கொண்ட வன்னிய பெண்கள் தனக்கு அடங்கி கிடக்கும் ஒரு தலித் பையன் கிடைக்க மாட்டனா என்று நினைப்பது கூட ஜாதியத்தின் கட்டுமானமே. ஜாதி இந்து பெண்ணை கல்யாணம் முடிச்சிட்டு தான் எதோ சாதித்து விட்டது போல தனது சக சமூக தோழனை மட்டம் தட்டும் தலித்துக்களும் உள்ளனர். மச்சி நாயக்கர் பொண்ணு மச்சி நமக்கு செம ஜொள்ளு விடுதுன்னு பெருமை பட்டுக்கொள்ளும் பசங்களும் உள்ளனர். பெரும்பாலும் அடையாளத்தை மறைத்து விட்டு தமிழ் தேசியம், திராவிடம், ஹிந்துத்துவம் பேசும் நமது அன்னக்காவடிகள் தான் மாற்று சமூகத்தில் திருமணம் செய்து கொண்டு நான் தலித் இல்லை என்று சொல்லிக்கிட்டு திரிகின்றனர். அதுங்களுக்கு பிறக்கும் பிள்ளைகளை பற்றி சொல்லவே வேண்டாம் இட ஒதுக்கீட்டை அனுபவித்துக்கொண்டே அடையாளத்தை மாத்தி மாத்தி ஆட்டைய போட்டுக்குனு இருப்பாங்க. அம்பேத்கர் வாதிகள் இதில் கொஞ்சம் தெளிவாதான் உள்ளனர். ஒன்னு இரண்டு தெரியாம மாற்று சமூகத்தில் கல்யாணத்த முடிச்சிட்டு அல்லல் படுவதையும் நாம் பார்த்து இருக்கோம். சமூகத்தையும் பார்க்க முடியாமல் குடும்பத்தையும் பார்க்க முடியாமல் அவர்கள் படும் கஷ்டத்தையும் பார்த்து கொண்டு தான் இருக்கோம். பறையர்களை பொறுத்த வரை "கலப்பு" திருமணம் "ஜாதி ஒழிப்பு" திருமணம் எல்லாம் நமது சமூக விடுதலைக்கு பிறகே. நாம் நமக்காக செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு. சமூக கடமையை விட்டு விட்டு சுய சுகத்துக்காக போகும் தனி மனிதர்களை பற்றி நமக்கு கவலை இல்லை. புருஷன் பொண்டாட்டி குழந்தைகள் என எல்லோரும் சேர்ந்து சமூக பணியாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. We need to pay back to our society. குறைந்தது அடுத்த இரண்டு மூன்று ஜெநேரஷன் நாம் நாமாக இருக்க வேண்டி உள்ளது.

No comments:
Post a Comment