Saturday, November 17, 2012

எண்பதுகளில் வட தமிழக்கத்தில் நடந்து கொண்டிருந்த வன்னிய எதிர்ப்பு அரசியலை எதிர்க்க திராணி அற்று இருந்த தன்னை காத்துக்கொள்ள ராமதாஸால் உருவானவர்தான் இந்த திருமா. தன்னை வளர்த்த வன்னிய குல திலகத்துக்கு காலம் முழுக்க நன்றி கடன் செலுத்துவது இவர் கடமை. திருமா வளர்ந்து விட்டார் அவரோடு தமிழ் தேசிய அரசியளும் வளர்ந்து விட்டது. நம் மக்கள் முட்டாள்கள் ஆக்கப்பட்டனர்.

அண்ணன் அண்ணல் காட்டிய  அறவழியில் அன்பு வழியில் போராட்டம் செய்வார் அவரை தாக்கும் வன்னியர்களை தேவர்களை எல்லாம் "என் அன்பார்ந்த தமிழ் சொந்தங்கலேன்னு" நெஞ்சார தழுவிக்கொள்வார்.  பிரபாகரன் வழியில் அவர் துப்பாக்கி எடுக்க மாட்டார் கொலை செய்ய மாட்டார் அதுக்கு மாலை போட்டு விளக்கேத்தி கும்புடுவார். அவர் தொண்டர்களுக்கு  "அடங்க மறு திமிறி எழு திருப்பி அடின்னு" சொல்லி கொடுப்பார். அவர் தொண்டர்கள் எல்லாம் பிரபாகரன் வழியில் கொலை செய்துட்டு ஜெயிலுக்கு போயிடுவாங்க.



//மஞ்சள் பூனைக்குட்டி மறுபடியும் வெளியே வந்துவிட்டது அதுவும் வெறியோடு வந்துவிட்டது. - சன்னா/// எப்ப உள்ள இருந்துச்சி. அது எப்பவும் வெறியோடு வெளியதான் இருக்குது. நீங்கதான் தூங்கிட்டு இருந்தீங்க இப்ப தர்மபுரி உங்களை தட்டி எழுப்ப முயற்ச்சி செய்து கொண்டு இருக்கிறது. 

No comments: