தமிழ் நாட்டுல பறையர்களின் எதிர் தாக்குதல் அரசியலை தடுக்க சமூக நல்லிணக்கம் நாடகம் நடத்தும் அட்டகத்தி தமிழ் தேசியவாதிகள் ஈழம் பற்றி பேசுவதை நிறுத்தினாலே இலங்கையில் தமிழ் சிங்களவர் நல்லிணக்கம் ஏற்ப்பட்டு விடும். இலங்கை தமிழர்கள் உங்க வாயைமூடிக்கொண்டு சும்மா இருங்கள் எங்கள் பிரச்சனையை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்கிறார்கள். ஆனாலும் இந்த அட்ட கத்திகள இங்கே இருந்துகொண்டே ராஜபக்சேவையும் அவன் கூட்டத்தையும் ஒடுக்கிடுவோம் நசுக்கிடுவோம்னு வீரவேசமாக் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அண்றைக்கும் ஜெயவர்த்தனா உருவ பொம்மையை கொளுத்திகிட்டே சேரிய கொளுத்தினார்கள் இன்னைக்கும் ராஜபக்ஷே உருவ பொம்மையை கொளுட்டிகிட்டே சேரிய கொளுத்துகிறார்கள். இலங்கையில் ஜெயவர்தனே போயி ராஜபக்ஷே வந்துட்டாரு ஆனா தமிழ் நாட்டில் சேரிகள் மட்டும் இன்னும் எரிஞ்சி கிட்டே இருக்கு.
No comments:
Post a Comment