தருமபுரி சம்பவம் பற்றி /////அந்த பாப்பாவுக்கு வயது பத்தொன்புதான் அது தெரியுமா உங்களுக்கு ..? சட்டப்படி அது குற்றம் அது தெரியுமா ...? //// தமிழ் நாட்டுல பெண்களின் திருமண வயது பதினெட்டு அதை இருபத்து ஒண்ணா மாத்தனும்னு இப்பதானே ராமதாசு அறிக்கை வெளியிட்டார். அதுக்குள்ள சட்டத்த மாத்தி பெண்களின் திருமண வயதை 21 ஆக ஆக்கிட்டாங்களா? உடனே சட்டத்த மாத்தி எழுதிட்டு முன்னாடி எந்த பறையறேல்லாம் 21 வயசுக்கு கீழே உள்ள வன்னிய பொண்ணுகளை கல்யாணம் செய்து கொண்டார்களோ அவுங்களுக்கு எல்லாம் தண்டனைன்னு இன்னொரு சட்டம் எழுத சொன்னாலும் சொல்வார்.
ராமதாசை அரஸ்ட் பண்ண வைப்பது தான் தலித் அரசியல். இல்லைன்னா தலித் அரசியல் எனும் பெயரில் நாம் பூச்சாண்டி காட்டிக்கொண்டு இருக்கிரோம்னு அர்த்தம்.
No comments:
Post a Comment