"நல்ல ஆண்மகனா இருந்தா தற்கொலை பண்ணுவான் இல்லன்னா வெட்டுவான்" இதாண்டா தமிழ் கலாச்ச்சரம்.............நல்ல வேலை பிரபகரன் இந்தியாவில் பிறக்கவில்லை இல்லன்னா இந்நேரம் எங்களை சுட்டு கொன்று கொண்டு இருந்து இருப்பீர்கள்.
வன்னிய பெண்களுக்கும் தலித் பசங்களுக்கும் காதல் திருமணம் செய்து வைக்க வி சி க ஒரு வக்கீலை நியமித்து உள்ளது என்று ராமதாஸ் வீ சி க வை நேரடியாக தாக்குகிறார். பெண்கள் தலித் மக்களாள் பாதிக்கப்படுகின்றனர் என்கிறார். ஆனால் ராமதாஸ் பெயரை சொல்லவும், பாமக பெயரை சொல்லவும் வன்னிய ஜாதி வெறியர்கள் என்று சொல்லவும் அண்ணன் இப்படி தயங்குகிறாரே. மூச்சுக்கு முன்னூறு முறை சிங்கள் இனவாதத்தை மட்டுமன்றி பவுத்தத்தையும் சேர்த்து பவுத்த சிங்கள பேரினவாதம்னு சொல்லும் வாய்க்கு வன்னிய ஜாதி வெறியர்களை வன்னிய ஜாதி வெறியர்கள் என்று சொன்னா வாதம் வந்து விடுமா?
அதுக்கு அப்புறம் எதுக்குடா நானும் நீயும் ஒண்ணு தமிழர்கள்ன்னு சொல்லி ஊரை எமாற்றிக்கொண்டு வருகிறீர்கள்.........
///////தமிழர் எனும் எழுத்தை பொறித்த கல்வெட்டை தேடும் தேடலில் உங்களை போன்றே நானும் ஈடுபட்டிருக்கிறேன்.எனக்கு புலபட்டால் உங்களுக்கு தகவல் தருகிறேன் உங்களுக்கு புலபட்டால் எனக்கு தகவல் கொடுங்கள்.////// வாய்ப்பே இல்லை அது கிடைக்காது. தமிழன் என்ற ஒரு அடையாளம் ஆயிரம் வருடத்துக்கு முன்னர் கிடையாது (மகாவம்சம் தீபவம்சம் என்று பாலி இலக்கியத்தை கொண்டு வந்து கதை சொல்ல கூடாது). நான் வேறு ஒன்னு கேக்குறேன் முடிஞ்சா அதை கொண்டு வாங்க. பாலி மொழி எழுத்துக்களை கொண்டு வந்து தமிழ் தமிழ் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள் சில தமிழ் ஆராய்ச்சியாளர்கள். அவர்களிடம் இந்த கேள்வியை பல பன்னாட்டு தேசிய அளவில் நடைபெற்ற ஆய்வு கருத்து அரங்குகளில் கேட்டு சலித்து விட்டோம். முடிந்தால் நீங்கள் டிரை பண்ணி பாருங்க. தமிழ் இருந்தது என்பதற்கு ஆதாரமாக, கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர் எங்கேயாவது ஒரு இருபத்து ஐந்து வார்த்தைகளில் தமிழில் எழதிய ஒரு கல்வெட்டை கொண்டு வாருங்கள் பார்க்கலாம்.
தன் இனம் என்று பேசிக்கொண்டே சேரிக்கு நெருப்பு வைக்கும் ஒரே இனம் தமிழ் இனம்தான்.
அசோகர் காலத்து கல் வெட்டுகள் அனைத்தும் சாக்கிய மக்களின் பாலி பாஷையில் உள்ளது. அதுக்கு சம காலத்தில் தமிழும் சமஸ்கிருதமும் இருந்ததற்க்கான எந்த சான்றுகளும் இல்லை. அங்க இங்க ஒரு வார்த்தை இரண்டு வார்த்தை என்று கொண்டு வந்து இது தமிழ் பிராமி, சிங்கள பிராமி, சமஸ்கிருத பிராமி என்று சொல்லி தாங்களும் இருந்ததாக காட்டிகொள்கிறார்கள்.
அட்ரா சக்கை. ஆதாரம் ஆதியில் வேண்டுமா பத்தியில் வேண்டுமா?
சாக்கியர்கள் தான் இந்த மண்ணின் பூர்வ குடிகள். இன்றைக்கு மானுடவியல் ஆராய்ச்சி சொல்லுது இன்றைய பறையர்கள் தான் பூர்வ குடிகள் என்று. லாஜிக் சரியா இருக்கா?
அர்த்த சாஸ்திரம் சொல்லுது சாக்கியர்கள் ஜாதி வருணத்துக்கு வெளியே உள்ளவர்கள் என்று......
தமிழ் நிகண்டுகள் சொல்லுது சாக்கியர்களும் வல்லுவர்களும் ஒரே குடி என்று. பண்டிதர் நூல்களை படித்து மேலும் தெரிந்து கொள்ளலாம்.
அசோகர் காலத்து கல்வேட்டுக்கள். தமிழ் நாட்டில் கிடைத்த கல்வெட்டுக்கள் என ஏராளம். "புத்தரின் அஸ்திகள் புதைக்கப்பட்ட இடங்களில் எல்லாம் இது சாக்கியர்களால் நிறுவப்பட்ட நினைவிடங்கள் என்று குறிப்பிட பட்டுள்ளன.
சென்னை அருங்காட்சியகம் போனால் பார்க்கலாம்.
இன்றைக்கு இருக்கும் நாங்கள் பூர்வ குடிகள். யார் அன்று பூர்வ குடிகளாக இருந்தவர்கள் எனில் சாக்கியர்கள். அப்டின்னா நாங்க சாக்கியர்கள் தானே.
வருணத்துக்கு வெளியே நாங்கள தானே இன்றும் இருக்கிறோம்...
பக்தி இலக்கிய காலத்தில் சாக்கியன் என்பதும் ஹீனர்கள் என்பதும் தீண்டப்படாத மக்களை சொல்ல பயன்படுத்தப்பட்டு உள்ளது.
அசோகர் எழுதிய கல்வெட்டை சொல்ல வில்லை அசோகர் காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த மண்ணின் பூர்வீக குடிகள் எழுதிய கல்வெட்டை சொகிறோம். அவை எல்லாம் வட நாட்டில் இருந்து வந்த யாரோ எழுதியது அல்ல தென்னாட்டில் அந்த மண்ணில் வாய்ந்த பூர்வீக கொடிகள் எழுதியது.
இன்னைக்கு வட தமிழ் நாட்டில் பேசும் தமிழுக்கும் தென் தமிழ் நாட்டில் பேசும் தமிழுக்கும் வித்தியாசம் உள்ளது போல அசோகர் காலத்தில் தென் இந்தியாவில் பேசிய பாலி மொழியும் வட தமிழ் நாட்டில் பேசிய பாலி மொழிக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
மெடிடேரியனின் பகுதியில் இருந்து வந்த திராவிட மக்களின் கலப்பால் சாக்கிய (பாலி) மொழி பின்னால் தமிழ் ஆக உருவானது.
வட நாட்டில் ஆரியர்களின் கலப்பால் பலி மொழி சமஸ்கிருதம் ஆனது.
வட மொழியாம் சகடமும் தென் மொழியாம் திராவிடமும் ஆதி மொழி மகடத்தில் இருந்து தோன்றியது என்று தமிழ் நிகண்டுகள் சொல்லுகிறது.
பல மேற்கத்திய நாட்டு அறிஞர்களும் இது பற்றி கூறுகின்றனர்.
தமிழிலும் சமஸ்கிருதத்திலும் ஹைபிரீட்தமிழ் ஹைபிரீட் சமஸ்கிருதம் என்று உள்ளது. ஹைபிரீட் தமிழில் ஹைபிரீட் சமஸ்கிருததில் எழுதப்பட்ட நூல்களே ஆரம்ப கால நூல்கள் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இவை எல்லாம் பண்டிதர் அயோயத்திதாசர் ஆராய்ந்து சொன்னவை.
தமிழ், பாலி மற்றும் சமஸ்கிருத மொழிகளில் புலமை வாய்ந்தவர்.
அதிகமாக தமிழ் மொழி ஆதரங்களை காட்டுகிறார்..
புத்தர் அசோகர் காலத்தில் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் இல்லை என்பதால் அக்கால பாலி மொழி இலக்கியங்களில் தமிழ் மற்றும் பாலி பற்றிய குறிப்புகள் இல்லை. தமிழ் மற்றும் சமஸ்கிருத இலக்கியங்களில் பாலி பற்றிய குறிப்புகள் உள்ளன.
பாலி அழியவில்லை இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. அண்ணல் அம்பேத்கர் பாலி மொழிக்கு அகராதி இலக்கணம் போன்றவற்றை எழுதி உள்ளார்.
இப்படி தான் சொல்லி தமிழர்கள் ஊரை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ் எழுத்துக்களும் சமஸ்கிருத எழத்துக்களும் உருவாகும் முன்னர் பாலி எழுத்துக்களை அவர்கள் பயன்படுத்தினர். தங்களுக்கான எழுத்துக்களை உருவாக்கிக்கொண்டு இதை விட்டு விட்டனர். சாக்கியர்கள் கண்டறிந்து பயன்படுத்திய எழுத்துக்கள்.
இதில் இருந்துதான் தமிழ் எழுத்துக்கள் வந்தது.....சம்ஸ்கிருத "யா" கூட அப்படிதான் இருக்கும்...
அசோகர் காலத்து எழுத்துக்கள் தெளிவாக உள்ளன அவற்றை நன்றாக படிக்க முடியும். இன்றைக்கும் பல இடங்களில் பாலி இலக்கியங்களை படிக்க அதை பயன்படுத்தி வருகின்றன. நான் பாலி மொழி எழுத்து பயிற்சி பட்டறைகளில் பங்கேற்றிருக்கிறேன்.
நமக்கு நாமாக நம்மில் ஒருவராக இருந்து நமக்காக பாடுபடும் தலைவர்களும் அமைப்பும் தேவை. நம்மை கழிவிரக்கத்தோடு பார்த்து ஜாதி இந்துக்களை போல வெளியே நின்று நமக்கு குரல் கொடுக்கும் தமிழ் தேசியவாதிகள் தேவை இல்லை.
உங்களை போன்ற சாக்கிய முத்துக்கள் மீண்டும் மீண்டும் மண்ணில் பிறந்து கொண்டுதான் இருக்கின்றன.
நாம் வெல்வோம். மீண்டு எழுவோம். தலித் அரசியலை வென்றெடுப்போம். இது அம்பேத்கரியத்துக்கு எழுந்த சின்ன தொய்வு. தொய்வுக்கு ஒருகாரணம் "அவர் நம்மவர்" என்பது. இன்னும் ஒரு முக்கிய காரணம் பெரும்பாலான அம்பேத்கர்வாதிகள் அரசியலை ஒதுக்கி விட்டு பண்பாட்டு தளத்தில் அதிக அக்கறை செலுத்தி வருகின்றனர். பண்பாட்டு புரட்சியும் நமக்கு அவசியம். சிறுத்தை போர்வையில் உள்ள புலி கூட்டதின் எதிர்ப்பை மீறி சாக்கியம் சேரிகளை சாக்கியம் வென்று கொண்டு இருக்கிறது.
அது தமிழும் இல்லை பாலியும் இல்லை ஆனால் அது மொழியா இல்லை சும்மா படமா? அதை படிக்க முடிந்த பின்னர் அதை பற்றி பேசுவோம்...
ஒருகாலத்தில் நாம நக்சல்பாரி அடியாள் வேலை பார்த்த போது நக்சல்பாரி தலைவர்கள் தற்போது வன்னியர் சங்க வீடு கொளுத்திகள்.

No comments:
Post a Comment