திருமா தலையில் தூக்கி வைத்து உள்ள பிரபாகரனை இறக்க சொல்லுங்கள். அப்புறம் நாங்கள் திருமாவை தலையில் வைத்துக்கொள்கிறோம். திருமாவை தலையில் தூக்கி வைக்க எங்கள் ஈகோ தடுக்கவில்லை. பிரபாகரனை தலையில் தூக்கி வைத்துள்ள அவரை எம்மின போராளி என்று சொல்ல எங்கள் தன்மானம் தடுக்கிறது.
No comments:
Post a Comment