Sunday, November 18, 2012

எங்க அடையாளமும் ஆவணமும் ஆயிரம் ஆயிரம் இருக்கு. எப்பவாச்சும் நேரம் கிடைத்தா சென்னை அருங்காட்சி அகத்துக்கு போய் பாருங்க. அங்கு ஆயிரம் இரண்டாயிரம்  ஆண்டுகளுக்கு முன்ன கிடைத்த பல கல்வெட்டுகள் இருக்கு. அதுல சாக்கியா சாக்கியா ன்னும் பல இடங்களில் இருக்கு. மண்ணில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட மண்ணின் மைந்தர்களின் வரலாறு....

No comments: