தமிழை காப்போம்!! தமிழர் நிலத்தை காப்போம்!!! அதை எல்லாம் அப்புறமா காப்போம். முதல்ல சேரிகளை ஜாதி வெறி தமிழர்கள் கிட்ட இருந்து காப்போம். சேரியில் வாழும் நம் பிள்ளைகளையும் பொண்ணுகளையும் வன்னிய வெறி பிடித்த கும்பலிடம் இருந்து காப்போம்.
சிங்கள இன வெறியர்களே என்று வீராப்பாய் முழங்கும் வாய்கள் வன்னிய ஜாதி வெரியர்களே என்று சொல்ல முடியாமல் தொத்துவது ஏனோ? வன்னியன் நமக்கு ஒட்டு போடுவான் என்ற பிழைப்பு வாதமா? அல்லது வன்னியன் கொலை வெறியோடு தாக்குவான் எனும் அச்சமா? சிங்களவனை நாயேன்னு சொன்னாலும் அவனை இன வெறியன்னு திட்டினாலும் அவனுக்கு கேட்க போவது இல்லை. அவன் காதுகளுக்கு அது கேட்டாலும் தமிழ் அவனுக்கு புரிய போவது இல்லை புரிந்தாலும் அவன் இங்கு வந்து உங்களை தாக்க போவது இல்லை. அவனை திட்டி உங்கள் வீரத்தை வீணடிப்பதை விட வன்னியனை திட்டி உங்கள் வீரத்தை காட்டுங்களேன்.

No comments:
Post a Comment