Sunday, November 18, 2012

தமிழ் இலக்கிய படி இனம் என்பது தாவரம், விளங்கு, புழு, பூச்சு, பறவை,  மனிதன். பழந்தமிழ் இலக்கியத்தில் எங்கயாச்சும் திராவிட இனம் ஆரிய இனம் சிங்கள இனம்னு சொல்லப்பட்டு இருக்குதா? சும்மா தெரிஞ்சா சொல்லுங்கலேன். பக்கத்துல தமிழ் புலவர்கள் இருந்தா கேட்டு சொல்லுங்கள். 

No comments: