பறையர் என்பது ஜாதி அல்ல ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஜாதியை வருணத்தை புத்தன், வள்ளுவர், பண்டிதர், அண்ணல் வழியில் எதிர்த்த சாக்கிய சமூகம். ஜாதியற்ற எவரும் தங்களை சாக்கியர்கள் என்றோ பறையர்கள் என்றோ அழைத்துக்கொண்டு ஊரை விட்டு வெளியேறி எங்களோடு சேரியில் குடியேறலாம்.
No comments:
Post a Comment