Monday, November 12, 2012

தனிப்பட்ட தவறுகளை நாலு செவுத்துக்குள்ள வச்சு விசாரிக்கலாம். இது தனி மனிதன் பிரச்சனை அல்ல சமூக பிரச்சனை.லட்சக்கணக்கான தொண்டர்கள் சொல்ராங்க அண்ணா நாம் தமிழ் தேசியம் பேசியது போதும். ஈழம் ஈழம் என்று செத்தது போதும் இருக்குற கொஞ்ச காலமாவது நாம் நமக்காக போரடுவோம்னு. இதுல என்னப்பா விமர்சனம். இதை எதுக்கு நாலு செவதுக்குள்ள வெச்சு அவருக்கு சொல்லணும்.....

No comments: