திமிறி எழுந்து திருப்பி சிங்களவன அடிக்கனும்னா கப்பல்ல விமானத்துல ஆயிரம் ஆயிரமா செலவு பண்ணிட்டு போகணும். எங்கியோ இருக்குற சிங்களவன் நமக்கு இனத்துரோகி. பக்கத்துல பக்கத்து தெருவுல இருந்துக்குனு நம்ம வீட்டை கொளுத்தும் ஜாதி வெறி பிடித்த வன்னியன் நமக்கு "தமிழ் சொந்தம்" அவுங்க தலைவர் "தமிழ் குடிதாங்கி". நம்ம கூடிய கெடுக்கும் "தமிழ் குடிதாங்கி". இந்நேரம் ஜெயில்ல இருக்கும் தமது தமிழ் குடிகளுக்கு எப்படி விடுதலை வாங்கி கொடுப்பதுன்னு வேலை செஞ்சுட்டு இருக்காராம். ஜாக்கிரதை நம்ம மக்கள் யாராச்சும் வன்முறையில் போய்மாட்டிக்க போறாங்க நாம்ம ஆட்கள் நாலு பேரை விடுவிக்க அவுனுங்க நானூறு பேரை விடுவிக்க சொல்லுவாங்க. ....
No comments:
Post a Comment