தாத்தா நரகா சூரனாம். ஆத்தா அவனுக்கு வச்ச தமிழ் பெயர் என்ன? நரகா சூரனுக்கு ஏதாவது வரலாறு ஓலை சுவடு ஏதாவது இருக்கா? முன்னூறு குடும்பம் வூட்ட எரிய வுட்டுட்டு தெருவுல அம்போன்னு ரோட்ல உக்காந்துனு இருக்கு அது இதுங்க கண்ணுக்கு தெரியில எவனோ நரகா சூரன்னு ஒருத்தன் இருந்தானாம் ஆரியன்னு ஒருத்தன் வந்து அவனை கொன்நானாம். அதனால இவுங்க துக்கம் தாங்க முடியாம இருக்காங்கலாம். என்ன உங்க குடும்ப பாசண்டா?
No comments:
Post a Comment